பார்கவி

காதல்


நீ என் உலகில் இப்போது இல்லை
ஆனால் இவ்வுலகில் இருக்கிறாய் அதுபோதும் இவ்வுலகில் நான் இருக்க #அன்பே

16-04-2019 16:44

 

3

 

3.00

Sunira Sumi

காதல்


நாம் சந்தித்த
கடைசி நொடிகளை
பத்திரமாக பதிவிடத் தான்
கை கடிகாரம் பரிசளித்தாயோ???!!!!

நீ சென்று விட்ட
பிறகு அசைவேதுமின்றி
ஸ்தம்பித்து போய்விட்டது ....
என்னோடு சேர்த்து
நீ பரிசளித்த
கைகடிகாரமும் தான்!!!!!

Lines - Sunira

17-04-2019 12:20

 

3

 

3.00

பார்கவி

வாழ்க்கை


என் குழந்தை வயது நினைவுகள் நிறைய நினைவில் இல்லை நினைவில் இருப்பது இனிக்கிறதே...மறந்தது மகிழ்ச்சி தந்துயிருக்குமோ...

16-04-2019 16:48

 

2

 

3.50

Sunira Sumi

காதல்


நம் காதல்
கைகூடி இருந்தால்
உன் மனைவி என்ற
அங்கீகாரத்தை
கொடுத்திருப்பாய்!!!!

கைநளுவி போய்விட்டதால்
கவிஞன் என்ற
அங்கீகாரத்தை
கொடுத்து விட்டு
சென்று விட்டாய்!!!!

எப்படி பார்த்தாலும்
இந்த இரண்டு
அழகான பிழைகளிலும்
நீதான் இருக்கிறாய்...

காதலை ஒருமுறை
சுவாசித்து விட்டால்
ஆறுதல் பரிசாவது
நிச்சயமாக கிடைத்து விடும்!!!
நான் சொல்வது
சரிதானே என்னவனே!!!!!

Lines - Sunira

17-04-2019 08:39

 

2

 

3.00

Samsudeen Abdul

காதல்


பெருஉண்டியில் பணத்தைப் போடாமல்...
ஜருகண்டி ஜருகண்டி காதில் கேளாமல்..மலர் ஒன்றி நிற்கும் பூங்காவில்.. மன்னவன் உன்னை தரிசித்தேன்....என்னவன் உன்பெயரில் அர்ச்சித்தேன்...!

16-04-2019 17:15

 

2

 

3.00

பார்கவி

காதல்


விடைபெற்ற நேரம் மீண்டும் விடியும் வரை என் விழி வலியுடன் உமது வழியில் எனது விழி காத்துக்கிடக்கும்... #அன்பே

17-04-2019 10:25

 

2

 

3.00

பார்கவி

காதல்


உன்னாலே தனிமையானேன் தனிமையிலும் நினைவுக்கு வருகிறது உனது நினைவுகள்
தனிமையும் கொடுமையானது உனது நினைவுகளாலும் உன்னாலும் #என்னவனே

16-04-2019 16:47

 

1

 

3.00

Shanthi Leena

காதல்


en kangal muluvadhum nirandhu irukum kanave epodhu njamavai en valviel....

16-04-2019 09:03

 

1

 

3.00

S.Vijayalakshmi srinivasan

இயற்கை


ஆயிரம் பூக்கள்
ஒரு நாளில் பூத்தாலும்
அதில் ஒரு
பூ மட்டுமே இறைவன்
அடியை சேரும்..!
மற்ற பூக்கள்
ஒவ்வொரு நாளும்
இறைவனை சேர
மலர்ந்துக் கொண்டே
இருக்கும்..!!
17-04-2019 10:20

 

1

 

3.00

பார்கவி

இயற்கை


எங்கள் குடும்பம் வசதியாக வாழ மாளிகையில் கூடு இல்லை எங்கள் குழந்தைகள் வசதியாக வாழ மரத்தில் கூடு இருக்கிறது "அதையும் அளித்து விடாதீர்கள்"

16-04-2019 17:17

 

1

 

3.00