பார்கவி

வாழ்க்கை


பேசினால்
சண்டை
பேசாமல்
இருந்தால்
அழுகை
#வலி

19-03-2019 09:57

 

2

 

3.00

Samsudeen Abdul

காதல்


கண்எனும் கலப்பையால் உழுது உழுது
என் இதய ரணத்தை இன்னும் ஆழமாக்குகிறாய்...பெண் உன்னை ரசிக்கும் என் ஊமை மனதை எங்கே உணருகிறாய்...இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்த போதும் மன்மதஅம்புகள் என் அம்பாரா துணியில் நிறைந்துஇருக்கும். ..கண்ணும் கண்ணும் பேசிடும் காதல் காலத்தை ஜெயித்திருக்கும்..!

20-03-2019 18:10

 

1

 

5.00