Show

Close

OR

Show

Close

Malalai


பேசத் தெரியாத வயதிலும் அவள் பாதங்கள் பேசிய மொழிகள் ஆயிரம் இம்மண்ணோடு..!!

Vazhkai


வாழ்க்கையும் ஒருவகையில் கண்ணீரைப் போல தான்..!! இரண்டும் எதிர்பாராமல் வருவதில் தான் பெருமையே..!!

kadhal


ஒரு நொடி உன்னை பிரிய நினைத்தால் மறு நொடியே என்னருகில் நீ வந்து போகிறாய்...! அந்த சில நொடிகளில் என்னையே மறந்து போகிறேன் நான்..!!

Natpu


அன்று புன்னகை மட்டுமே வாழ்க்கையாக இருந்தது..! இன்று நினைவுகள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிட்டது நண்பா நம் பிரிவினால்...!!

kadhal


உன் தண்டனையை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்..!! கட்டளையிடு பெண்ணே உன் மனச்சிறையிலே ஆயுள் தண்டணை கைதியாக சரணடைகிறேன்..!!!

Vazhkai


வாழ்க்கை இருட்டிலே இருக்கிறது என்று கவலைப்படாதே.! அந்த இருட்டிற்கும் ஒரு நாள் விடியல் உண்டு...!!

kadhal


அன்பே..! நீ போதும் உன் நிழல் வேண்டாம்..! உன் விழி போதும் அதை மறைக்கும் இமை வேண்டாம்..! இனிக்கும் உன் புன்னகை போதும் ஜொலிக்கும்பொன்நகை வேண்டாம் மனக்கும் உன் மனம் போதும் வெடிக்கும் உன் சினம் வேண்டாமே..!!

kadhal


சொர்ணமே..! வானவில்லின் வர்ணமே..! எனக்கு கொஞ்சம் செய்யடி காதல் தர்மமே..!!

vazhkai


நிம்மதியாக இருக்க ஆசைப்பட்டு எதையும் தேடி அலையாதே..! கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்!! நிம்மதி உன்னைத் தேடி வரும்...!

Kadhal


உன் கைக்கடிகாரம் போல் உன்னை நான் சுற்றி வருகிறேன் ஆனால் உன்னுடைய பார்வை, ஏதோ மணியை பார்ப்பதுப் போல் ஒரு முறை மட்டும் பார்த்து விட்டு செல்கிறாள்