OR

Show

Close


OR

Show

Close

jeyatharshan

காதல்


என்
இதய சாம்ராஜ்யத்து
இளவரசியே
வார்த்தைகளுக்கு வர்ணம்- பூசி உன்னை
நான் வர்ணிக்க விரும்பவில்லை
ஏனெனில்-என்
வர்ணிப்புக்கு அப்பால் பட்டவள்-நீ

15-06-2018 16:31

 

2

 

4.50


Comments(

0

)