OR

Show

Close


OR

Show

Close

Tamilandurai Durai

காதல்


அவள் பேச்சுக்குக்
காதுகொடுத்தது
காற்று மட்டும் தான்
அதனால் தான்
அவளாகவே
எனக்கு எல்லாம்
தோன்றுது


15-03-2019 09:41

 

1

 

4.00


Comments(

0

)