OR

Show

Close


OR

Show

Close

ராஜாசெந்தில்குமார்

காதல்


அன்பே!
நான்
எத்தனை முறை
தோற்றால்
என்ன?
உன்னிடம் தானே
தோற்கிறேன்..!

நான்
எத்தனை
முறை அழுதால்
என்ன?
உனக்காக தானே
கண்ணீர் சிந்துகிறேன்...!!

இதயம்
எத்தனை
முறை வலித்தால்
என்ன
உனக்காக தானே
அதை
தாங்குகிறேன்..!!!

நீ
எத்தனை முறை
என்னை
வெறுத்தால்
என்ன
இன்னும்
உனக்காக தானே
உயிர்
வாழ்கிறேன்..!!!!

15-04-2019 01:58

 

2

 

3.50


Comments(

13

)


ராஜாசெந்தில்குமார்

Thanks kavi

1555519453

பார்கவி

Awesome

1555477416

ராஜாசெந்தில்குமார்

Tq for nice comments

1555353663

தன்யா செந

எத்தனை முறை எழுதினால் என்ன??அவருகாக தானே...கவிதை...தொடரட்டும்...nice...

1555349791

ராஜாசெந்தில்குமார்

Thanks tamizh

1555335404

தேன்மொழி தமிழ்(தேன் கவி)

சூப்பர்....!!!!!

1555309159

☔ M.Jeyabharath Jeyam☔

Vera level...

1555303426

ராஜாசெந்தில்குமார்

imm

1555302942

kana

True affection.

1555302907

ராஜாசெந்தில்குமார்

Tq viji

1555296377

S.Vijayalakshmi srinivasan

super

1555295963

ராஜாசெந்தில்குமார்

Tq mam

1555295449

Sunira Sumi

Awesome!!!

1555295387