OR

Show

Close


OR

Show

Close

Sunira Sumi

காதல்


என் சிந்தையில் நீ ...
என் சிதையிலும் நீ ...

என் அகத்தில் நீ ....
என் அகந்தையிலும் நீ....

என் வார்த்தைகளில் நீ....
என் வர்ணனைகளிலும் நீ...

என் கனவினில் நீ....
என் கற்பனையிலிலும் நீ....

என் பார்வையில் நீ...
என் பரவசங்களிலும் நீ...

என் நேசங்கள் நீ...
என் சுவாசங்களிலும் நீ...

என் கேள்விகள் நீ...
என் வேள்வியிலும் நீ...

என் எண்ணங்கள் நீ...
என் வண்ணங்களிலும் நீ...

என் உறவுகள் நீ...
என் உணர்வுகளிலும் நீ...

என் தொடக்கமும் நீயடா...
என் முடிவும் நீயடா...

இன்னும் இதை புரிந்து
கொள்ளாதது ஏனடா.!!!!....

Lines - Sunira

14-04-2019 09:14

 

1

 

3.00


Comments(

4

)


Sunira Sumi

Thanks for your all your comments:-)

1555257930

kana

Nice...

1555239484

☔ M.Jeyabharath Jeyam☔

நல்லா இருக்கு

1555235065

ராஜாசெந்தில்குமார்

wonderful

1555234000