OR

Show

Close


OR

Show

Close

S.Vijayalakshmi srinivasan

இயற்கை


பல வண்ணங்கள்
பரந்து விரிந்த
பாரினில்..
உனக்கே உரிய
ஏழு வண்ணத்தில்..
எட்டா தூரத்தில் ...
வளைந்த வில் நீயே - வானவில்!


14-04-2019 05:20

 

2

 

5.00


Comments(

2

)


☔ M.Jeyabharath Jeyam☔

அருமை

1555235142

ராஜாசெந்தில்குமார்

அற்புதம்.. அட்டகாசம்..

1555220898