OR

Show

Close


OR

Show

Close

எம் கே ராஜ்குமார்

வாழ்க்கை


உன்னை தூக்கி கொஞ்சுவதும்
உன்னை என் இதயத்தருகில் வைப்பதும்
உன்னோடு ஊர் சுற்றுவதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருப்பதும்
உனக்கு செலவு செய்வதும்

என் மனைவிக்கு பிடிக்கவில்லை

என் இனிய கைபேசியே
நீ தான் என் மனைவிக்கு சக்களத்தி
- எம் கே ராஜ்குமார்


14-06-2018 01:46

 

2

 

4.50


Comments(

1

)


Resilax Lakshmi Resilax Lakshmi

haha really good

1528989998