OR

Show

Close


OR

Show

Close

deepthi gowtham

காதல்


நான் காதலுடன் எழுதிய காதல் கவிதைகள் எல்லாம் என் காதலன் காதோரம் ஒலிக்க ஏக்கத்துடன் காத்துக் கொண்டு இரு௧்௧ிறது.
ஆனால் என் காதலனோ கனவதிகாரத்தின் கதாபாத்திரம் ஆயிற்றே....!!!

-தீப்தி.கௌ

#கனா_காதலன் #௧ாதல்

15-06-2018 09:43

 

3

 

3.66


Comments(

3

)


deepthi gowtham

thanks a lot

1530611341

Kamal Kanna

மிகவும் அருமையான பதிவு தோழி

1529062129

arun pandian

என் செவிகளும் காத்துக்கிடக்கின்றன. காதலனாக அல்ல தோழனாக!

1529060040