OR

Show

Close


OR

Show

Close

deepthi gowtham

இயற்கை


வெளியே கடினமாய்,
உள்ளே இனிமையாய்,
நல்ல உள்ளத்தின் எடுத்துக்காட்டாய்,
உயரத்தின் சான்றாய்,
தனித்து நிற்கும் தன்நம்பிக்கையின் உதாரணமாய்,
இனிப்பின் தொடக்கமாய்,
இன்பத்தின் முழக்கமாய்,
உழவரின் உழைப்பாய்,
தமிழர் திருநாளின் ஆனந்தமாய்,
வயலில் விளைந்து நிமிர்ந்து நிற்கும்
கட்டுக் கட்டான கரும்புகள்..

#கரும்பு

தீப்தி.கௌ

15-06-2018 10:02

 

2

 

3.00


Comments(

2

)


deepthi gowtham

thanks

1530611326

arun pandian

nice

1529059894