Find the images of kadhal kavithaigal & valentine's day tamil kavithai. You can download & share these tamil kadhal kavithaigal in social media.
காதல் என்பது மனித உணர்வுகளில் மிகவும் சிக்கலான ஒன்று. இதற்கு ஒரு திட்டவட்டமான பொருள் இல்லை என்றாலும், அது பல உணர்வுகளின் கலவையாகும். இதில் பாலியல் ஈர்ப்பு, பாசம் , அக்கறை, விருப்பம் போன்ற உணர்வுகள் அடங்கும்.
காதலை பற்றி பல கவிதைகள், பாடல்கள், கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு வருக்கும் காதல் அனுபவம் வேறுபட்டது.
காதலர் தினம் என்பது இரு மனங்களுக்கு இடையிலான அன்பினை வெளிப்படுத்தும் நாள்.அன்பு இன்றி இவ்வுலகில் எவரும் இல்லை அன்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் உள்ளது.
காக்கைக்கும்,கன்றுக்கும்,குருவிற்கும் தன தன குட்டிகளிடம் அன்பு உள்ளது.காக்கைக்கும்,கன்றுக்கும்,குருவிற்கும் தன குட்டிகளிடம் அன்பு உள்ளது.பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அன்பு செலுத்துவதாகவே உள்ளது.
ஆகவே அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடுவோம்!