Find the images of kadhal kavithaigal & valentine's day tamil kavithai. You can download & share these tamil kadhal kavithaigal in social media.
பக்ரீத் (Bakrid) இஸ்லாமியர்களின் இரண்டாவது பெரிய பண்டிகை. இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் கொண்டாடுவது எப்படி
1. தக்பீர் கூறுதல் : பண்டிகை தொழுகைக்கு முன்னும் பின்னும் என்று கூறுவது வழக்கம்.
2. பண்டிகை தொழுகை : பக்ரீத் நாளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட தொழுகை பள்ளிவாசல் அல்லது திறந்த வெளி சென்று சிறப்பு தொழுகை செய்வது வழக்கம்.
3. குர்பானிகுர்பானி கொடுப்பது : பலியிடுவதை குர்பானி ஆக இருக்கும் முஸ்லிம்கள் ஒரு ஆடு, மாடு அல்லது ஒட்டகத்தை பலியிட்டு ஏழைகளுக்கு வழங்குவது வழக்கம்.
4. பண்டிகை விருந்து : குடும்பத்தினர், நண்பர்கள், சுற்றத்தார் எல்லோரும் சேர்ந்து பண்டிகை விருந்து சாப்பிடுவார்கள்.
5. பரிசுகள் கொடுத்து மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளுதல் : குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.
பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவம்
✯ இறைவனுக்கு பணிவு : பக்ரீத் பண்டிகை அல்லாஹ் மீதான பக்தியையும், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிதலையும் கூறி நிற்கிறது.
✯ தியாகம் : நம்மிடம் உள்ள செல்வத்தை பிறருக்காக பகிர்ந்து கொள்வதை பக்ரீத் பண்டிகை வலியுறுத்துகிறது.