May Day Wishes in Tamil 2025| Ulaipalar Dhinam Images| உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள்

Find the images of May Day Wishes in tamil kavithai. You can download & share these May Day Wishes kavithaigal in social media.





உழைப்பாளர் தினம் என்றால் என்ன ?

மே தினம் அல்லது உழைப்பாளர் தினம் என்பது உலகளவில் கொண்டாடப்படும் தொழிலாளர் உரிமைக்கான நாள் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.பல ஆண்டுகளாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, 1886 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தம் உலக அளவில் தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களுக்கு வித்திட்டது. இதன் நினைவாகவே மே தினம் கொண்டாடப்படுகிறது.

மே pole நடனம் என்பது மே மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் மே தினத்தன்று பாரம்பரியமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் செய்யப்படும் ஒரு நடனம்.

இது ஒரு மையக் கம்பத்தைச் சுற்றி நீண்ட ரிப்பன்-களைப் பிடித்துக்கொண்டு ஆடப்படும் நடனம்.

மே தினத்தின் முக்கியத்துவம்

தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்துகின்றன.

சில நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் #உழைப்பாளர்_தினம் போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மே தினம் என்பது வெறும் விடுமுறை அல்ல; அது தொழிலாளர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை மேம்படுத்தவும் உறுதியேற்கும் ஒரு நாள்.



Categories/Tags