Vinayagar Chaturthi Wishes in Tamil | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் | Vinayagar Chaturthi Wishes Images

Find the best Vinayagar Chaturthi wishes in Tamil (விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்) with beautiful images to share and celebrate joyfully on Kavithaimazhai.






Vinayagar Chaturthi Wishes in Tamil | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் (Vinayagar chaturthi wishes in tamil)

➤ விநாயகப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு அற்புதமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி(Vinayagar chaturthi wishes). இது சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.விநாயகர், எந்த ஒரு புதிய காரியத்தையும் தொடங்கும்போது முதலில் வழிபடப்படும் முழுமுதற் கடவுள். தடைகளை அகற்றும் கடவுளான இவர், மக்களுக்கு அறிவையும், செல்வத்தையும், நற்பேறுகளையும் வழங்குபவர்.விநாயகர் சதுர்த்தியின் (Vinayagar chaturthi) கொண்டாட்டங்கள் இந்து புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. இந்த நாளில், விநாயகர் படங்கள்(Vinayagar chaturthi images) மற்றும் விநாயகர் சிலைகளை வடிவமைத்து, வீடுகளில் வைத்து, சிறப்புப் பூஜைகள் செய்து மக்கள் கொண்டாடி மகிழ்வர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மஞ்சள், குங்குமம், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வழி பாடு செய்யப்படுகின்றன. வழிபாட்டின் முக்கிய அம்சங்களில், அவருக்கு மிகவும் விருப்பமான கொழுக்கட்டை, சுண்டல் போன்ற பலகாரங்களைச் செய்து படைப்பது வழக்கம். பூஜைகள் முடிந்த பிறகு, விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இது, "பூமியில் இருந்து வந்தவர் பூமிக்கே செல்கிறார்" என்ற தத்துவத்தைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இது சுற்றுசூழலைக் காக்கும் வகையில், இயற்கையான முறையில் செய்யப்பட்ட சிலைகளைக் கொண்டு செய்வது மிகவும் அவசியம். இந்த பண்டிகை, மகிழ்ச்சியையும், அமைதியையும், ஆன்மிக உணர்வையும் மக்களிடையே வளர்க்கிறது.இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி(Vinayagar chaturthi) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.



Categories/Tags